Pakistan பெண்ணுக்கு India-வில் கிடைத்த இதயம் | Heart Transplant Chennai

2024-04-25 209,719

பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணுக்கு இந்தியாவில் இதயம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள மருத்துவனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உடல் நலம் தேறிய பாகிஸ்தான் பெண், இந்திய அரசுக்கும், மருத்துவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

A young woman from Pakistan has found her heart in India. A heart transplant has been done at a hospital in Chennai. The Pakistani woman, who has now recovered, expressed her gratitude to the Indian government and the doctors.

#Pakistan
#India
#HeartTransplant

~PR.54~ED.72~HT.74~